சாலையில் சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு : இருசக்கர வாகன கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே வீதியில் நடந்து சென்ற கல்லூரி பேராசிரியை கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கசங்கிலியை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர் பட்டப்பகலில் பறித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு : இருசக்கர வாகன கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு
x
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே வீதியில் நடந்து சென்ற கல்லூரி பேராசிரியை கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கசங்கிலியை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர் பட்டப்பகலில் பறித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகளை கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்