இந்தியாவிலேயே முதல் முறையாக நவீன தொழில்நுட்பம் மூலம் இதய அறுவை சிகிச்சை

செயலிழக்க இருந்த இதயத்தில் நவீன தொழில் நுட்பம் மூலம் உயிரோட்டத்தை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை வேலம்மாள் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக நவீன தொழில்நுட்பம் மூலம் இதய அறுவை சிகிச்சை
x
செயலிழக்க இருந்த இதயத்தில் நவீன தொழில் நுட்பம் மூலம் உயிரோட்டத்தை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை வேலம்மாள் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இந்த மருத்துவமனையில், 56 வயது நோயாளிக்கு, இதயத்தை புதுப்பிக்க புது வழிமுறையை கையாண்டு 2 மணி நேரத்திற்கு புதிய மின் கற்றை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, இதய மருத்துவ நிபுணர் சண்முக சுந்தரம், .பிசியோலாஜிக்கல் பேஸிங் என்னும் ஒரு புதிய நூதனமான தொழிநுட்பத்தை பயன்படுத்தி 2 மணி நேரம் சவாலான, அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறினார்

Next Story

மேலும் செய்திகள்