நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது தான் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் - தினகரன்

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில், அமமுகவிற்கு பூஜ்யம் வாக்கு பதிவாகி இருப்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்