ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் சந்திக்கும் விழா : மாணவர்களாக விடைப்பெற்றவர்கள் ஆசிரியர்களாக சந்திப்பு
கும்பகோணம் அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்,1987 முதல்1989 ஆண்டு வரை பயிற்சி பெற்ற மாணவர்கள் சந்திக்கும் விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.
கும்பகோணம் அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்,1987 முதல்1989 ஆண்டு வரை பயிற்சி பெற்ற மாணவர்கள் சந்திக்கும் விழா கும்பகோணத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் இவர்கள், 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து தங்களுடைய பழைய நினைவுகளை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர். விழாவில் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை இவர்கள் வழங்கினர்.
Next Story