இன்று தி.மு.க. எம்பிக்கள் கூட்டம் - அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இன்று தி.மு.க. எம்பிக்கள் கூட்டம் - அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது
x
இதுதொடர்பாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்