தட்டாஞ்சாவடியில் வென்ற திமுக எம்.எல்.ஏ. : கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வெங்கடேசன் வெற்றி பெற்றார்.
தட்டாஞ்சாவடியில் வென்ற திமுக எம்.எல்.ஏ. : கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை
x
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக 
சார்பில் போட்டியிட்ட வெங்கடேசன் வெற்றி பெற்றார். இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு வந்த அவர், வெற்றி சான்றிதழை வைத்து ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கடேசன், புதுச்சேரியில் ஆளும் கட்சியுடன் இணைந்து பொது மக்களுக்கு தேவையானதை நிறைவேற்றுவோம் என்றும், தங்களுக்கு ஆதரவு கொடுத்த கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்