திமுக தலைவரை சந்தித்தார், நடிகர் விஷால்

திமுக தலைவர் ஸ்டாலினை, நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சந்தித்தார். சென்னையில் உள்ள ஸ்டாலின் அவரது இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துகளை விஷால் தெரிவித்தார்
x
திமுக தலைவர் ஸ்டாலினை, நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சந்தித்தார். சென்னையில் உள்ள ஸ்டாலின் அவரது இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துகளை விஷால்  தெரிவித்தார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், மத்தியில் பாஜக வெற்றி அடைந்ததற்கும்  வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், மக்களின் தீர்ப்பே இறுதியானதும் என்றும் தெரிவித்தார். இந்த சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்