வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு
பதிவு : மே 24, 2019, 10:51 PM
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிமுக 9 தொகுதிகளிலும் திமுக13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் பதவியேற்க உள்ளனர். 22 சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர்கள் முதலில் அரசுதழில் வெளியிடப்படும். பின்பு உறுப்பினர்கள் பதவியேற்பதற்கான நேரம்  முடிவு செய்யப்பட்டு, உறுப்பினர்கள் சபாநாயகர் அறையில் பதவியேற்பார்கள்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

913 views

பிற செய்திகள்

ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் ரூ.108 உயர்வு

ஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மீண்டும் அதிகபட்சமாக 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவை தொட உள்ளது.

5 views

சென்னையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ஏ.கே. விஸ்வநாதன்

அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

20 views

8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவைக் கண்டுள்ளது.

9 views

2021-ம் ஆண்டுக்குள் கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது - சத்யகோபால்

திருச்சியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமை பெறும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உறுதி அளித்துள்ளார்.

11 views

கோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்

தமிழகத்தில் தீவிரவாதிகள் 6 பேர் நுழைந்து இருப்பதாகவும் அவர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

21 views

வேளாங்கண்ணி பேராலயத்தில் அதிரடிப்படை குவிப்பு - கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணி

வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன் நாகை கடலோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.