பாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு

திருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.
x
இதனை தமிழ்நாடு அனைத்து ஆட்டோமொபைல் பெடரேசன் சார்பில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் வோல்ஸ்வேகன் இத்தாலியை சேர்ந்த சவர்லட் மோரீஸ் உள்ளிட்ட 20 வகையான கார்களும் பாரம்பரிய ராயல் என்பீல்டு புல்லட் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் இடம்பெற்றன. திருச்சி மத்திய பேருந்து நிலைய சாலையில் அணிவகுத்த வாகனங்களை கண்டு ரசித்ததோடு அவற்றை புகைப்படம் எடுப்பதில் பார்வையாளர்கள் ஆர்வம் காட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்