ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற நவாஸ்கனிக்கு வெற்றி சான்றிதழ்
பதிவு : மே 24, 2019, 10:23 AM
ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.
திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி 3 லட்சத்து 86 ஆயிரத்து 918 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நகேந்திரன் 2 லட்சத்து 81 ஆயிரத்து 194 வாக்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1128 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4511 views

பிற செய்திகள்

அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

25 views

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக திட்டம் என்பதால் செயல்படுத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு

திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என்று திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.

18 views

பிரதமரிடம் தமிழக முதலமைச்சரின் கோரிக்கை பட்டியல்

டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, 28 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை முன்வைத்துள்ளார்.

15 views

குடிநீர் பஞ்சம் : திசை திருப்ப முயற்சி - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு

குடிநீர் பஞ்சத்தில் இருந்து திசை திருப்பவே குடிமராமத்து பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு மீது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

31 views

தூத்துக்குடி தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெறுவேன் : கனிமொழி

தூத்துக்குடி துறைமுகம், ரயில்வே, தொழில் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என அந்த தொகுதி தி.மு.க எம்.பி கனிமொழி உறுதி அளித்துள்ளார்.

24 views

திமுக எம்.எல்.ஏ ராதாமணி இறுதி ஊர்வலம் : சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அஞ்சலி

திமுக சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ராதாமணி உடலுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

383 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.