ஐ.சி.எப். தயாரித்த 60000-வது ரயில்பெட்டி : கொடியசைத்து வழியனுப்பி வைக்கப்பட்டது

சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 60 ஆயிரமாவது ரயில்பெட்டி தெற்கு ரயில்வேக்கு கொடியசைத்து வழியனுப்பி வைக்கப்பட்டது
ஐ.சி.எப். தயாரித்த 60000-வது ரயில்பெட்டி : கொடியசைத்து வழியனுப்பி வைக்கப்பட்டது
x
சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 60 ஆயிரமாவது ரயில்பெட்டி தெற்கு ரயில்வேக்கு கொடியசைத்து 
வழியனுப்பி வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால்,   இலங்கை ரயில்வேக்கு ஏற்றுமதி செய்ய ஐசிஎப்பில் தயாராகி வரும் ரயில் பெட்டிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐசிஎப்  கடந்த ஆண்டில் 3ஆயிரத்து 262 ரயில்பெட்டிகளை தயாரித்து சாதனை செய்து உலகின் மிக பெரிய ரயில்பெட்டி தயாரிப்பு  தொழிற்சாலையாக திகழ்ந்து வருவவதாக கூறினார். இந்த ஆண்டில் 4000 ரயில்பெட்டிகளை தயாரித்து ஐசிஎப் தனது சாதனையை தானே முறியடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்