நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த லாரி

மதுரை அருகே நடுரோட்டி லாரி தீ பிடித்து எரிந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர்தப்பியுள்ளார்.
நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த லாரி
x
மதுரை அருகே நடுரோட்டி லாரி தீ பிடித்து எரிந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர்தப்பியுள்ளார். மதுரையில் இருந்து நத்தம் வரையிலான சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டிருந்த லாரி, திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனை கண்ட பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்