மாணவர்களின் கல்விக்காக புதிய தொலைக்காட்சி சேனல் துவக்கம்
பதிவு : மே 22, 2019, 12:46 AM
தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளில், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வாங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் குழுக்கள் மூலம், கல்வி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
பள்ளி கல்வித்துறைக்கென பிரத்யேக கல்விச் சேனல் துவங்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி, சேனல் துவங்குவதற்கான பணிகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளன. கல்வி மட்டுமில்லாமல், நாடகம், நடிப்பு, இசை, பாட்டு என பல துறைகளில் திறமை வாய்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தின் எட்டாவது தளத்தில், தொலைக்காட்சியின் தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த கல்வி சேனல், வருகிற ஜூன் மாதம், சேவையை துவக்க உள்ளது. இதன் மூலம், மாணவர்களின் திறன் மேம்படும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவில் கல்வி துறையில் சிறந்த விளங்குவது தமிழகம் - மாலத்தீவு கல்வித்துறை அமைச்சர்

உலக நாடுகளில் உள்ள அனைத்து துறைகளிலும் இந்தியர்களே அதிக அளவில் பணிபுரிவதாக மாலத்தீவு கல்வித்துறை அமைச்சர் ரஸீத் அஹ்மத் கூறியுள்ளார்.

131 views

தமிழக பாடத் திட்டம் : வருத்தம் - விளக்கம்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

468 views

அரசுப் பள்ளிகளில் 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 லட்சம் குறைவு!

அரசு பள்ளிகளில், நான்கே ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் குறைந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

366 views

பிற செய்திகள்

அய்யா வைகுண்டரை பற்றி தவறான குறிப்புகளை நீக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு...

பள்ளி, கல்லூரி பாடங்களில் அய்யா வைகுண்டர் சாமியை பற்றி தவறுதலான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதை நீக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

25 views

ரூ.2.50 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு - வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் அருள்புரம் பகுதியில் உள்ள நாராயணி பீடத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

8 views

ஆன்லைன் தேர்வு முறைகேடுகள் - உரிய நடவடிக்கை எடுக்க டிஆர்பி தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு முறைகேடுகள் தொடர்பான புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க TRB தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

14 views

காதலியை கரம்பிடிக்க நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்தவர் கைது

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்காக நண்பர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

9 views

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் - உறவினர் கைது

கும்பகோணத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

13 views

விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க தடை கோரிய வழக்குகள் - உயர்நீதிமன்றம் தள்ளுபடி

விவசாய நிலங்களின் மீது உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க தடை கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.