மலை ரயிலில் பன்வாரிலால் புரோகித் பயணம்
பதிவு : மே 22, 2019, 12:38 AM
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலை ரயிலில் பயணம் செய்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலை ரயிலில் பயணம் செய்தார். கடந்த ஐந்து நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், மலை ரயிலில் பயணம் செய்ய வெலிங்டனுக்கு வருகை தந்தார். அவருடன் முன்னும் பின்னும் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படையினர் மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர். முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அனைவரும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே ரயிலில் அனுமதிக்கப்பட்டனர். குன்னூர் - உதகை இடையே போக்குவரத்து தடை மற்றும் மாற்றங்கள் பல கொண்டு வரப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1248 views

பிற செய்திகள்

கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் : சென்னை மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

சென்னையில் அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

7 views

நேற்று சுவாதி, இன்று தேன்மொழி...தொடரும் பயங்கரம்... என்ன செய்கிறது தெற்கு ரயில்வே? ...

சென்னை, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், கடந்த வாரம் இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

12 views

ஒரு குடம் பத்து ரூபாய்...குடிநீருக்காக சிரமப்படும் பொதுமக்கள்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

10 views

கள்ளக் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை : சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு

சென்னையில் பட்டப்பகலில் கள்ள காதல் விவகாரத்தில் இளைஞர் குத்திக்கொல்லப்பட்டார்.

403 views

ஒசூர்: சாலையோரம் கிடந்த நாட்டுத் துப்பாக்கி

ஒசூர் அருகே குந்துகோட்டை, சாலிவரம் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கேட்பாரற்று கிடந்த நாட்டுத்துப்பாக்கி ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

30 views

குழந்தை வரம் வேண்டி லட்சம் தேங்காய் உடைப்பு : பக்தர்கள் செலுத்திய விநோத நேர்த்திக் கடன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஓண்ணுபுரம் கிராமத்தில் ஸ்ரீகெங்கையம்மன் திருவிழா வெகுவிமர்சையாக நடந்த்து.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.