"ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்" - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை
பதிவு : மே 22, 2019, 12:35 AM
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர் இழந்தவர்களுக்கு தனது வீர வணக்கத்தை செலுத்துவதாக வைகோ கூறியுள்ளார். மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடும் தமிழக அரசின் நடவடிக்கையை முறியடிக்க , தியாகிகளின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நாளான மே 22ல்  உறுதி ஏற்போம் என்று வைகோ கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

276 views

பிற செய்திகள்

"தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயம் பெற வேண்டும்"

"ஒருமாதத்திற்குள் கட்டண நிர்ணயம் பெறாவிட்டால் நடவடிக்கை"

5 views

"பேனர் - அரசு நடவடிக்கையில் திருப்தி இல்லை" - உயர்நீதிமன்றம்

சட்டவிரோத பேனர்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை, திருப்திகரமாக இல்லை என, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

7 views

கணவன் காணவில்லை என மனைவி புகார் : மாயமானதாக கருதப்பட்டவர் கொலை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கர்ப்பிணி மனைவி கைது செய்யப்பட்டார்.

7 views

26.06.2019 - 'நீரும் நிலமும்'

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம், கீழவைப்பார், சிப்பிக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் ஆறுகளில் ஊற்று தோண்டி, பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

13 views

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

62 views

காணாமல் போன தந்தை பிணமாக மீட்பு - அனாதை பிணம் என அடக்கம் செய்த போலீசார்

அடையாளம் தெரியாத பிணம் என்று போலீசாரால் அடக்கம் செய்யப்பட்ட , தனது தந்தையின் பிணத்தை பெற்று நல்லடக்கம் செய்ய மகன் ஒருவர் பாசப்போராட்டம் நடத்தி வருகிறார்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.