"கருத்துக்கணிப்பிற்கு பின்னால் பாஜக என்பதா?" - காங். தலைவர் அழகிரி கருத்துக்கு தமிழிசை மறுப்பு
பதிவு : மே 22, 2019, 12:18 AM
கருத்துக்கணிப்பிற்கு பின்னால், பாஜக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறிய கருத்திற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார்.
கருத்துக்கணிப்பிற்கு பின்னால், பாஜக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறிய கருத்திற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் சாமி தரினம் மேற்கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக கருத்துக்கணிப்பிற்கு பின்னால் இருப்பது யார் என கேள்வி எழுப்பியதோடு, மத்தியில் பாஜக ஆட்சியும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியும் தொடரும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

216 views

பிற செய்திகள்

மக்கள் பிரச்சனைகள் - "தி.மு.க. மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டுகோள்" - சட்டப்பேரவையில் எழுப்பப்படும் என ஸ்டாலின் தகவல்

குடிநீர் பஞ்சம் தொடங்கி, வேலையில்லாத் திண்டாட்டம் வரை, தமிழகத்தில் நிலவும் ஒவ்வொரு பேரவலமும், வரும் சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதை தி.மு.க. உறுதி செய்யும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

0 views

கண்ணதாசனின் 93-வது பிறந்தநாள் : உருவ படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை

கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்தநாளையொட்டி, தமிழக அரசு சார்பில் அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

10 views

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை : மக்களவையில் விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து, மக்களவையில் விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ் அளித்துள்ளது.

14 views

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் : பிரேமலதா,எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்பு

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.

48 views

"நீட் தேர்வு- தமிழகத்திற்கு விலக்கு தேவை" - தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா

'நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்' என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

27 views

28ஆம் தேதி கூடுகிறது, சட்டப்பேரவை கூட்டம் : புதிய அறிவிப்புகள் குறித்து ஆலோசனை

சட்டப்பேரவை கூட்டத் தொடர், 28-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.