தமிழகத்தில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்
x
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், அடுத்த மூன்று நாட்களில், வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்றும் பொதுமக்கள் காலை  11 மணி முதல் மாலை 4 மணி வரை பயணங்களை தவிர்த்து கொள்வது நல்லது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், நாளை மறுநாள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்