பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது
பதிவு : மே 21, 2019, 03:22 AM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்தவர்  ஆறுமுகம் என்ற  ரங்கன். விவசாயக் கூலித் தொழிலாளியான  இவரது மனைவி லட்சுமி,  கடந்த 17ம் தேதி இரவு  சிக்கரசம்பாளையம் பிரிவில் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர், லட்சுமியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பினார். போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலையாளி, சத்தியமங்கலம் வடக்கு பேட்டை  பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தாமோதரன் என்பது தெரியவந்தது. 
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், லட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை அறிந்த அவரது கணவர்  ரங்கன் கண்டித்ததால், லட்சுமி தன்னுடன் பேசாமல் இருந்ததாகவும்,  அந்த ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1251 views

பிற செய்திகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுகவே போட்டியிடலாம் - பாலகிருஷ்ணன்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும், தி.மு.க.வே போட்டியிடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

17 views

சோழர் கால பெருமாள் சிலை கண்டெடுப்பு : திருடப்பட்ட சிலையா ? - போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆயிரம் ஆண்டு காலம் பழமையான பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

29 views

1,100 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் : தங்கத்தின் மதிப்பு ரூ37 லட்சம் - 4 பேரிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் ஆயிரத்து 100 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

11 views

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி திருநங்கைகள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

14 views

தொழில்முறை கல்விக்கான புதிய வழிமுறைகள்

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், விவசாயம் ஆகிய தொழில்முறை கல்விக்கான புதிய பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

35 views

பஸ்டே கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் - தடையை மீறி கொண்டாடியதால் கைது

சென்னையில் தடை செய்யப்பட்ட பஸ்டே கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.