மத உணர்வை தூண்டியதாக புகார் : என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை
பதிவு : மே 21, 2019, 03:20 AM
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சேலம், சிதம்பரம் உள்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர் .
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்ததாக, 8 பேர் மீது ஜனவரி 8-ல் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக கடலூர் மாவட்டம் லால்பேட்டையை சேர்ந்த ரஷித், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மூன்று வீடுகளில் அதிகாலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மொத்தம் 10 இடங்களில் நடைப்பெற்ற சோதனையில்,  மடிக் கணினிகள், பென்டிரைவ், செல்போன்கள், சிம்கார்டுகள், குறுந்தகடுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

வாரிசு அரசியல் குறித்து பேரவையில் அதிமுக - திமுக இடையே கருத்து மோதல்

திமுகவில் வாரிசுகள் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றும் தாந்தோன்றித்தனமாக பதவிக்கு வரவில்லை என்றும் திமுக கொறடா சக்கரபாணி தெரிவித்தார்.

77 views

"மருத்துவர்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்" - ஸ்டாலின்

அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்து பேசி, அவர்களது கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

44 views

பிற செய்திகள்

அண்ணாவின் 111வது பிறந்த நாள் - மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் பிறந்தநாள் தினத்தை ஒட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

5 views

ஒரே சமயத்தில் 3 பெண்களுடன் காதல் : சினிமாவை மிஞ்சும் எதிர்பாராத திருப்பங்கள்...

காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடி, தன் பெற்றோரிடம் பணம் பறிக்க முயன்ற பெண், அதே காதலனுடன் சேர்த்து சிறைக்கு அனுப்ப‌ப்பட்டுள்ளார்.

3187 views

மதுரை : மழை வேண்டி மஞ்சு விரட்டு போட்டி

மதுரை மாவட்டம் தாமரைப்பட்டியில் மழை பெய்ய வேண்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

8 views

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புதிய அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

35 views

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை : குலசேகரமுடையார் கோவிலில் மீண்டும் நிறுவ ஏற்பாடு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலையை மீண்டும் நிறுவ ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

15 views

அண்ணாவின் 111வது பிறந்த நாள்: அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் பிறந்தநாள் தினத்தை ஒட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.