சென்னையில் கத்தியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது
பதிவு : மே 21, 2019, 03:19 AM
சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்ய கத்தியுடன் சுற்றித் திரிந்தவரகளை போலீசார் கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டை  ஆட்டோ நிறுத்தத்தில், வரிசை முறையில் பயணிகளை ஏற்றி  செல்லும் முறை உள்ளது. இந்நிலையில், மூலக்கொத்தளம்  பகுதியை சேர்ந்த ஆனந்த் என்ற ஆட்டோ ஓட்டுனர், ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தாமல் வழியில் பயணிகளை ஏற்றியுள்ளார். இதனால், மற்றொரு ஓட்டுநர் அர்ஜுனனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அர்ஜூனனை கொலை செய்வதற்காக கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு ஆனந்த் வந்துள்ளார். கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றிய அவர்களை பார்த்த பொதுமக்கள்,  போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  போலீஸார், பொதுமக்கள் உதவியுடன் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடி ஆனந்த் உள்ளிட்ட மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3329 views

பிற செய்திகள்

மதுரை : மழை வேண்டி மஞ்சு விரட்டு போட்டி

மதுரை மாவட்டம் தாமரைப்பட்டியில் மழை பெய்ய வேண்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

1 views

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புதிய அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 views

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை : குலசேகரமுடையார் கோவிலில் மீண்டும் நிறுவ ஏற்பாடு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலையை மீண்டும் நிறுவ ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

11 views

அண்ணாவின் 111வது பிறந்த நாள்: அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் பிறந்தநாள் தினத்தை ஒட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

6 views

தேமுதிக சார்பில் முப்பெரும் விழா : விஜயகாந்த்-க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருப்பூர் காங்கேயம் சாலையில் தே.மு.தி.க. சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

277 views

சென்னை தீவுத்திடலில் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழா... நடிகர் விவேக் பாராட்டு

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழாவ‌ன அமைச்சர்களுடன் இணைந்து நடிகர் விவேக், பார்வையிட்டார்.

172 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.