கரிசல்கண்மாயில் சரள் மண் அள்ளப்படுவதாக புகார் : ஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆவல்நத்தம் கிராமத்தில் 100 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட கரிசல்கண்மாயில் கரம்பை மணல் அள்ள அரசிடம் அனுமதி பெற்றுள்ளார்.
கரிசல்கண்மாயில் சரள் மண் அள்ளப்படுவதாக புகார் : ஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆவல்நத்தம் கிராமத்தில் 100 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட கரிசல்கண்மாயில் 
கரம்பை மணல் அள்ள அரசிடம் அனுமதி பெற்றுள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அவ்வப்போது  சரள் மண் அள்ளுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 
பாறைகளை வெடி வைத்து தகர்த்ததால் ஆத்திரைமடைந்த பொதுமக்கள், கண்மாயில் இருந்த ஜே.சி.பி. இயந்திரம், லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாசில்தார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்