அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி : ரொக்கமாக வழங்க தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு உத்தவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி : ரொக்கமாக வழங்க தமிழக அரசு அறிவிப்பு
x
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு உத்தவிட்டுள்ளது. ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான இந்த அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்