மாலை பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம் : காலை டெல்லி செல்கிறார், முதலமைச்சர் பழனிசாமி

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணியே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை இரவு 7.30 மணிக்கு பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலை பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம் : காலை டெல்லி செல்கிறார், முதலமைச்சர் பழனிசாமி
x
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணியே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என  கூறப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  இரவு 7.30 மணிக்கு பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பா.ஜ.க தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பங்கேற்குமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து,  நாளை காலை விமானம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி டெல்லி செல்கிறார். மறுநாள் அவர் சென்னை திரும்புவார். இதுபோல, துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வமும் காலை டெல்லி செல்கிறார்.  

Next Story

மேலும் செய்திகள்