ஹைட்ரோகார்பன் திட்டம் : விவசாயிகள் எதிர்ப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில், விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோகார்பன் திட்டம் : விவசாயிகள் எதிர்ப்பு
x
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில், விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கவலை தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்