சமயபுரத்தில் 14ஆம் நாள் பஞ்சபிரகார திருவிழா - வெள்ளி குதிரை வாகனத்தில்அம்மன் வீதி உலா
பதிவு : மே 20, 2019, 07:26 AM
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில், பஞ்ச பிரகார விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில், பஞ்ச பிரகார விழா நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மனுக்கு ஐந்து பெரும் உற்சவங்களில், பஞ்சபிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும். இந்த விழாவின் 14ஆம் நாளில், அம்மன், வெள்ளி குதிரை வாகனத்தில், வசந்த மண்டபத்திலிருந்து புறப்பட்டு, சன்னதி மற்றும் தேரோடும் வீதிகளில், உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.