தங்கத்தை பசையாக்கி உடலில் மறைத்து கடத்தல்
பதிவு : மே 20, 2019, 01:47 AM
திருச்சி விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த நாகூர், அராபத் மற்றும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த ஹக்கீம் ஆகியோர் உடலில் மறைத்து கடத்தி வந்த, ஆயிரத்து 300 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் தங்கத்துடன் பல்வேறு வேதியல் பொருட்களை கலந்து, பல்வேறு நிறங்களில் பசை போலாக்கி, மறைத்து நூதன முறையில் கடத்தி வந்துள்ளனர். சுமார் 42 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், மூவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.22.55 லட்சம் தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 22 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

177 views

திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

109 views

உச்சத்தில் தங்கம் விலை : தங்கம் கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.3718க்கு விற்பனை

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

89 views

பிற செய்திகள்

மதுரை : மழை வேண்டி மஞ்சு விரட்டு போட்டி

மதுரை மாவட்டம் தாமரைப்பட்டியில் மழை பெய்ய வேண்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

1 views

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புதிய அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 views

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை : குலசேகரமுடையார் கோவிலில் மீண்டும் நிறுவ ஏற்பாடு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலையை மீண்டும் நிறுவ ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

12 views

அண்ணாவின் 111வது பிறந்த நாள்: அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் பிறந்தநாள் தினத்தை ஒட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

6 views

தேமுதிக சார்பில் முப்பெரும் விழா : விஜயகாந்த்-க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருப்பூர் காங்கேயம் சாலையில் தே.மு.தி.க. சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

282 views

சென்னை தீவுத்திடலில் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழா... நடிகர் விவேக் பாராட்டு

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழாவ‌ன அமைச்சர்களுடன் இணைந்து நடிகர் விவேக், பார்வையிட்டார்.

175 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.