சேமிப்பு கிடங்கில் தீ விபத்து : தீயை அணைக்கும் பணி தீவிரம்

தூத்துக்குடி அருகே சேமிப்பு கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சேமிப்பு கிடங்கில் தீ விபத்து : தீயை அணைக்கும் பணி தீவிரம்
x
தூத்துக்குடி குறுக்குச் சாலையில் உள்ள நவதானியம் மற்றும் பருத்தி ஆகியவை சேமித்து வைத்திருக்கும் குடோனில் இன்று மதியம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் கட்டிடம் இடிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் , ஆறு வாகனங்கள் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கு இரையாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்