மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது : 45 நிமிடம் வாக்குப்பதிவு பாதிப்பு

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிட்பட்ட தனக்கன்குளம் பகுதியில் உள்ள வாக்குசாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது : 45 நிமிடம் வாக்குப்பதிவு பாதிப்பு
x
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிட்பட்ட தனக்கன்குளம் பகுதியில் உள்ள வாக்குசாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. தகவலறிந்த அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுட்டனர்.  இதனால் 45 நிமிடம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்