4 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் : அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
பதிவு : மே 19, 2019, 02:55 PM
தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும், 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில்  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்ற்னர். இதேபோல் கடந்த மாதம் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக தேனி, ஈரோடு, கடலூர், தர்மபுரி, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் 13 வாக்கு சாவடிகளில் மறுவாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்குசாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வாக்குசாவடிகளில் மாற்று திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட சிறப்பு வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் வாக்குப்பதிவை கண்காணித்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1620 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5193 views

பிற செய்திகள்

"வரும் கல்வி ஆண்டில் ஹார்வர்டு பல்கலை இருக்கை செயல்படும்" - மாஃபா பாண்டியராஜன்

சென்னையில், அமெரிக்க துணை தூதரகத்தின் 50 ஆண்டு விழாவை ஒட்டி, புகைப்பட கண்காட்சியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் தொடங்கி வைத்தார்.

15 views

நெல்லை வீரத் தம்பதி வீட்டில் கொள்ளை : வலுக்கும் சந்தேகம் .... அடுத்து என்ன?

நெல்லையில் கொள்ளை சம்பவ முயற்சியின் போது வீட்டில் இருந்த நாய்கள் குரைக்காதது ஏன் ? என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சியாக போலீசார் நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4197 views

பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

26 views

புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்

உலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

20 views

திருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு

மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.

321 views

"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்" - கே.எஸ் அழகிரி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.