ராணிப்பேட்டை : சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ஓட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
ராணிப்பேட்டை : சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து
x
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ஓட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு  சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. சிலிண்டரில் கசிவு காரணமாக திடீரென தீ ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் சிலிண்டர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. தகவல் அறிந்து வந்த இராணிப்பேட்டை தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த விபத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்