4 தொகுதி இடைதேர்தல் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை
பதிவு : மே 18, 2019, 02:05 AM
அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் நாளை  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு மற்றும் தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்​டது. இதைத் தொடர்ந்து அப்போது, சத்ய பிரத சாஹூ,  4 தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கும் பல ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

649 views

பிற செய்திகள்

தமிழகத்தில் இந்த ஆண்டின் உச்சபட்ச வெயில் 111.2 டிகிரி

இந்த ஆண்டின் அதிகபட்சமாக, திருத்தணியில் 111 புள்ளி 2 டிகிரி வெயில் பதிவானது.

5 views

தமிழகத்தில் மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தம்

தமிழகத்தில், மருத்துவர்கள், நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

12 views

பிரம்மதேசம்புதூர் : அரசு மதுபான கடை திறக்க எதிர்ப்பு - வட்டாட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூரில் அரசு மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டனர்.

4 views

வேலூரில் நீர் உறிஞ்சு குழிகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

வேலூரில் நீராதாரம் பெருக்க மலைகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சு குழிகளால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

4 views

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தானமாகப் பெற்ற சடலத்தில் அறுவை சிகிச்சை பயிற்சி

தமிழகத்தில் முதல் முறையாக, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெற்ற உடலை வைத்து, அறுவை சிகிச்சை பயிற்சி தரப்பட்டது.

40 views

ஈரோடு : ஒரே பகுதியில் 2 கிராம மக்கள் போராட்டம் - போலீசார் குவிப்பு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரே பகுதியில் 2 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.