ஓமலூர் அருகே 20 வயதான இளம்பெண் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
பதிவு : மே 18, 2019, 12:25 AM
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளாளபட்டி அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ராஜகோபாலின் மனைவி சங்கீதா. இருவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு, தோட்டத்தில் புல் அறுக்கச் சென்ற சங்கீதா, கால் தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர், உயிரிழந்த சங்கீதாவை கயிறு கட்டி மீட்டனர். அப்போது, கிணற்றுக்குள் வைத்திருந்த மோட்டார் மேடையில், மோதியதில் சங்கீதாவின் தலையில் பலத்த காயமடைந்தது தெரியவந்தது.

பிற செய்திகள்

ஊரடங்கு காலத்தில் 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்த மாணவர்கள்

உலக சுற்றுசூழல் தினமான இன்று ஒரு லட்சம் விதை பந்துக்கள் தயாரித்து மலை கிராம மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

65 views

தேனி மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை சீசன் கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் தற்போது காற்று அதிகளவில் வீசத்தொடங்கி உள்ளது.

14 views

சிலம்பாட்டத்தில் அசத்தும் கிராமப்புற மாணவ- மாணவிகள்

கொரோனா அச்சம் காரணமாக நகர்புறங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற மாணவ-மாணவிகள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

22 views

வைகாசி விசாகம் - பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் காலஜந்தி பூஜை

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் வைகாசி விசாகத்தின் காலஜந்தி பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

7 views

அஜித், விஜய் சேதுபதியை வைத்து த்ரில்லர் வெப் சீரிஸ் இயக்க ஆசை - பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்

நடிகர் அஜித், விஜய் சேதுபதியை வைத்து வெப் சீரிஸ் இயக்க விரும்புவதாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

54 views

வீட்டில் சும்மா இருக்காதீங்க - நடிகை நுபூர் சானோன் அறிவுரை

ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு பிடித்த காரியங்களை செய்து மகிழ்ச்சியாக இருக்குமாறு பாலிவுட் நடிகை நுபூர் சானோன் தெரிவித்துள்ளார்.

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.