டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன் வள பல்கலை : 3 புதிய படிப்புகள்
பதிவு : மே 17, 2019, 09:45 PM
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. நாகையில் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த பல்கலைக்கழக துணை வேந்தர் பிலிக்ஸ், இந்தாண்டு கூடுதலாக 3 புதிய பட்ட படிப்புகள் இணைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

954 views

பிற செய்திகள்

"தேனியில் எனது தோல்வி, உருவாக்கப்பட்ட தோல்வி" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

தேனி நாடாளுமன்ற தொகுதியில், தாம் பெற்ற தோல்வி என்பது உருவாக்கப்பட்ட ஒன்று என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

33 views

ஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து

இலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

27 views

"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்

திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.

12 views

சென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

சென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 views

நாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.

338 views

மேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்

மேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

244 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.