அகில இந்திய ஹாக்கி போட்டி : பார்வையாளர்களை கவர்ந்த பகல் இரவு ஆட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அகில இந்திய ஹாக்கி போட்டி தொடங்கியுள்ளது.
அகில இந்திய ஹாக்கி போட்டி : பார்வையாளர்களை கவர்ந்த பகல் இரவு ஆட்டம்
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்,  அகில இந்திய ஹாக்கி போட்டி தொடங்கியுள்ளது. கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் மே 26-ஆம் தேதி வரை பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் நாள் நடைபெற்ற போட்டிகளில் டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் வெற்றி பெற்றன.

Next Story

மேலும் செய்திகள்