பகவதி அம்மன் கோயிலில் ஓம்சக்தி...பராசக்தி... என பக்தர்கள் கோஷம்
பதிவு : மே 17, 2019, 03:36 PM
கன்னியாகுமரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில், வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில், வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  ஓம் சக்தி... பராசக்தி... என பக்தி கோஷம் முழங்க, பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1450 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4861 views

பிற செய்திகள்

பெண்ணை அடைய துடித்த தொழிலதிபர் - கொன்று கடலில் வீசிய 'குடுமி பிரகாஷ்'...

சென்னை அடையாறில் வீட்டு வேலை செய்த பெண்ணை அடைய நினைத்த தொழிலதிபரிடம், 65 லட்சம் ரூபாய் வரை பணம் சுருட்டிய பெண் வழக்கறிஞர், அவரை கொன்று கடலில் வீசியுள்ளார்.

258 views

ஈரோடு : சாலையை கடந்து சென்ற புலி - காரில் சென்றவர்கள் நேரில் பார்த்த காட்சி

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில், புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

17 views

கோவைக் குற்றால அருவியில் வெள்ளம்...

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவைக் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

9 views

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நேற்று சாரல் மழை தொடர்ந்து பெய்ததால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

12 views

அத்திவரதர் தரிசனம் : கூட்ட நெரிசல் - பக்தர்கள் இடையே வாக்குவாதம்

காஞ்சிபுரத்தில் தரிசனம் செய்ய சென்ற பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

210 views

சேலம் : அரசுப் பள்ளியில் தொல்லியல் துறை சார்பில் கண்காட்சி

சேலம் அருகே அரசுப் பள்ளியில் தொல்லியல் துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.