18 -ல் தமிழ் திரைப்படங்களை வெளியிட கூடாது - நடிகர் கருணாஸ் எம்எல்ஏ வலியுறுத்தல்

இலங்கையில், தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவு தினமான மே 18-ம் தேதி தமிழ் திரைப்படங்களை வெளியிடக்கூடாது என நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.
18 -ல் தமிழ் திரைப்படங்களை வெளியிட கூடாது - நடிகர் கருணாஸ் எம்எல்ஏ வலியுறுத்தல்
x
இலங்கையில், தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவு தினமான மே 18-ம் தேதி தமிழ் திரைப்படங்களை வெளியிடக்கூடாது என நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் மே 18 ஆம் தேதியை துக்க நாளாக கடைபிடிப்பதாக தெரிவித்துள்ளார்.  மே 18 ஒட்டிய வாரங்களில் தமிழ்த்திரைப்படங்கள் வெளியிடாமல் இருப்பதே தமிழீழத்திற்காக உயிர்நீத்த லட்சக்கணக்கான தமிழ் உறவுகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்றும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்