கோயில் விழாவை முன்னிட்டு கால்நடைகள் கண்காட்சி
பதிவு : மே 17, 2019, 08:59 AM
சேலம் மாவட்டம் எடப்பாடி வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கால்நடை கண்காட்சி நடைபெற்றது.
சேலம் மாவட்டம் எடப்பாடி வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கால்நடை கண்காட்சி நடைபெற்றது. அதில் விவசாயிகள் பயன்படுத்தும் விதவிதமான கலப்பை டிராக்டர், பசு மற்றும் காளை மாடுகள், குதிரைகள் கால்நடைகளுக்கான பலவர்ணக்கயிறுகள் இடம்பெற்றிருந்தது. அப்போது காளை மாடுகள் இரண்டு கால்களையும் தூக்கி நின்றதும், இரண்டு சேவல்கள் சண்டையிடும் காட்களும் பார்ப்பவர்களை வியக்க வைத்தது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.