கொழும்பில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல் : ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
பதிவு : மே 16, 2019, 03:03 AM
கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட சுமார் 1 கோடி ரூபாய் தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம்  கடத்திவரப்பட்ட சுமார் 1 கோடி ரூபாய் தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த முகமது கனி என்பவர் தலைமையில் 8 பேர் கொழும்புவில் இருந்து ரூபாய் 1 கோடி  மதிப்புள்ள 3 கிலோ 90 கிராம் தங்கத்தை கடத்தி வந்தனர்.  அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் 9 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்புவில் இருந்து கடத்தி வந்த ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பேக்கரியின் கூரையை உடைத்து பணம், தங்கக்காசு கொள்ளை

புதுச்சேரியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து, 5லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

15 views

மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது

மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

61 views

பிற செய்திகள்

"தேனியில் எனது தோல்வி, உருவாக்கப்பட்ட தோல்வி" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

தேனி நாடாளுமன்ற தொகுதியில், தாம் பெற்ற தோல்வி என்பது உருவாக்கப்பட்ட ஒன்று என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

16 views

ஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து

இலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

25 views

"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்

திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.

12 views

சென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

சென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 views

நாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.

310 views

மேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்

மேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

226 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.