2 மணி நேரம் அம்பு எய்தி 2 வயது சிறுமி உலக சாதனை
பதிவு : மே 15, 2019, 08:14 PM
திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி ஆராதனா என்பவர், இடை விடாது 2 மணி நேரம் அம்பு எய்தி, புதிய உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி ஆராதனா என்பவர், இடை விடாது 2 மணி நேரம் அம்பு எய்தி, புதிய உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இந்த சாதனை சிறுமிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்துள்ளன.

பிற செய்திகள்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணம் - உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

இலங்கை அமைச்சரும், தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

6 views

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில், புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.

26 views

புழல் சிறையில் இருந்து கடலூர் சென்ற கைதிகளுக்கு கொரோனா - பேரறிவாளனை விடுவிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை

புழல் சிறையில் இருந்து கடலூர் சிறைக்குச் சென்ற 2 சிறைவாசிகளுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக வரும் செய்தி அச்சம் தருவதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.

23 views

கேரளாவில் பாம்பை விட்டு மனைவியை கொன்ற விவகாரம் - ஒரு வயதில் தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தை

கேரளாவில் மனைவியை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த விவகாரத்தில் குழந்தையை தாய் வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது.

7 views

மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் - நிதிப்பற்றாக்குறை ரூ.8.5 லட்சம் கோடியாக உயரும்

மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்க உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

20 views

புதிய மின்சார சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு - மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.