தனியார் இன்டர்நெட் சென்டரில் ரூ.5 லட்சம் கொள்ளை : சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் சிக்கிய ஊழியர்
பதிவு : மே 15, 2019, 04:59 PM
நாமக்கல்லில் தனியார் இன்டர்நெட் சென்டரில் ரூபாய் 5 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்ற, சென்டர் ஊழியரை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மணிக்கூண்டு அருகே ராஜகோபால் என்பவர் நடத்தி வரும் இன்டர்நெட் சென்டரில் கடந்த 13-ம் தேதி இரவு 5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த நாமக்கல் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். இன்டர்நெட் சென்டரில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் சென்டரில்  வேலை பார்த்து வந்த உதயா என்பவர் கருப்பு நிற பர்தா அணிந்து வந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து உதயாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 லட்ச ரூபாயை மீட்டனர்.  இவ்வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த  நாமக்கல் காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான தனிப்படை போலீசாரை நாமக்கல் எஸ்.பி பாராட்டி வெகுமதி வழங்கினார்.  

தொடர்புடைய செய்திகள்

மூன்று வயது குழந்தையை நாய் கடித்தது : மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது பரிதாபம்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த 3 வயது பெண் குழந்தையை நாய் கடித்த நிலையில், தாமதமாக சிகிச்சை அளித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

1115 views

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாநில அளவிலான சீனியர் கபடி போட்டி நடந்தது.

143 views

கோழியை கூண்டில் அடைத்து வளர்க்க உச்சநீதிமன்றம் தடை : பண்ணையாளர்கள் அதிர்ச்சி

பண்ணைகளில் கோழியை கூண்டில் அடைத்து வளர்க்க உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கோழிப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

18757 views

பிற செய்திகள்

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

47 views

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது - மதுசூதனன்

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னை

13 views

எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது" - அனிருத்

ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

7 views

நீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் ? - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு

சென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.

9035 views

துலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

34 views

27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு

அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

177 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.