பழனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு
பதிவு : மே 15, 2019, 03:24 PM
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அப்பள்ளிகளில் பயன்படுத்தப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி மற்றும் வட்டாட்சியர் பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைக்கும் கருவி, முதலுதவிப்பெட்டி, அவசரகால வழி உள்ளிட்டவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் குறைகளை கண்டறியப்பட்டு, அவைகளை சரி செய்ய கூறி அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பழனி அருகே சாலை விபத்தில் கணவன் - மனைவி உயிரிழப்பு

பழனி அருகே சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், தனியார் பேருந்தை தீ வைத்து எரித்தனர்.

54 views

பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...

ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

36 views

பவானி ஆற்றில் கிடைத்த பெருமாள் சிலையை ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு

பவானி ஆற்றில் மீன்பிடித்தபோது ஐம்பொன்னாலான பழங்கால பெருமாள் சிலை சிக்கியது.

15 views

பிற செய்திகள்

மதுரை : மழை வேண்டி மஞ்சு விரட்டு போட்டி

மதுரை மாவட்டம் தாமரைப்பட்டியில் மழை பெய்ய வேண்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

1 views

புதுச்சேரி : பாலியல் அத்துமீறல் - தலைமறைவான ஆசிரியரை தேடும் பணி தீவிரம்

புதுச்சேரியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

0 views

திரைப்பட பாணியில் தப்பிய நைஜீரிய இளைஞர் : டெல்லியில் கைது செய்த, திருச்சி தனிப்படை போலீஸ்

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 32 வயது நைஜீரிய இளைஞர் ஸ்டீபன், திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

0 views

மரக்கன்றுகளை சேதப்படுத்திய ஆடுகள் : ஆடுகளுக்கு வாய்பூட்டு போட்ட உரிமையாளர்

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பவர் ஒருவர் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு ஆடுகளுக்கு வாய் பூட்டு போட்டார்.

0 views

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புதிய அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 views

வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் : கையும், களவுமாக பிடித்த மனைவி

தெலுங்கானாவின் மெர்சல் மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் பகுதியைச் சேர்ந்தவர் கோபால்.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.