சென்னை : வாக்கு எண்ணும் பணி குறித்து அதிகாரிகளுக்கு செயல்முறை விளக்கம்
பதிவு : மே 15, 2019, 02:30 PM
தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்த பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
கிண்டியில் உள்ள தனியார் உணவகத்தில் துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்‌ஷேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளன்று செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முறை குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் மற்றும், புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், கூடுதல், துணை தேர்தல் அதிகாரிகள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர். மின்னணு வாக்கு இயந்திரத்துடன், வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை ஒரு சேர எண்ணுவது குறித்து அதிகாரிகள், தேர்தல் அலுவலர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

500 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11834 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

750 views

பிற செய்திகள்

மோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு?

பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெற யார், யாருக்கு வாய்ப்பு உள்ளது?

52 views

9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி

ஒன்பது வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.

12 views

திருமணத்திற்கு பின்னர் ஆர்யா நடிக்கும் "டெடி"

திருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் டெடி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 views

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கிய ஒன்றான பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் இன்று பாரிஸ் நகரில் தொடங்குகிறது.

12 views

"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்

திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.

13 views

சென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

சென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.