தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 296 உயர்வு
பதிவு : மே 15, 2019, 10:16 AM
ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்தது.
ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்தது. ஒரு கிராம் 3 ஆயிரத்து 54 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 3 ஆயிரத்து 91 ரூபாயாக உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை  24 ஆயிரத்து 432 ரூபாயிலிருந்து, 24 ஆயிரத்து 728 ரூபாயாக அதிகரித்தது. மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் விலை உயராத நிலையில், சென்னையில் மட்டும் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

474 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

114 views

பிற செய்திகள்

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் - அபராதம் செலுத்திய பின் திருப்பி ஒப்படைக்கும் காவல் துறையினர்

சென்னையில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

3 views

சென்னையில் மேலும் 29 பேர் உயிரிழப்பு - கொரோனா தீவிரத்தால் இறப்பு என தகவல்

சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை 29 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

61 views

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு - சிபிஐ விசாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

8 views

காவலருக்கு கொரோனா தொற்று உறுதி - வள்ளியூர் காவல் நிலையம் மூடல்

நெல்லை மாவட்டம், வள்ளியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

12 views

"ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லை" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

12 views

2 வது நாளாக வேகமாக பரவும் காட்டுத்தீ - தீயை அணைக்க போராடும் வனத்துறை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க இரண்டாவது நாளாக வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.