பல ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சத்தில் சிக்கிக்கிடக்கும் புதுப்பட்டினம் கிராம மக்கள்
பதிவு : மே 15, 2019, 08:59 AM
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆர்.புதுப்பட்டினம் கிராம மக்கள் கடற்கரையோரம் ஊற்றுத்தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆர்.புதுப்பட்டினம் கிராம மக்கள் கடற்கரையோரம் ஊற்றுத்தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சத்தில் சிக்கிக்கிடக்கும் இந்த கிராம மக்கள், நாள் முழுக்க ஊற்றுக்கிணறுகளில் தாகத்தோடு தவித்து கிடக்கும் உயிர்வலியை, விரிவாக பதிவு செய்கிறது இன்றைய நீரும் நிலமும் சிறப்பு தொகுப்பு.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.