நட்சத்திர ஏரியை தூர்வார கோரிக்கை : மாவட்ட வன அதிகாரி தலைமையில் ஆலோசனை கூட்டம்

கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியை தூர்வார அரசு சார்பில் புதியகுழு அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நட்சத்திர ஏரியை தூர்வார கோரிக்கை : மாவட்ட வன அதிகாரி தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியை தூர்வார அரசு சார்பில் புதியகுழு அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வன அதிகாரி தேஜஸ்வி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களின் பங்களிப்புடன்  நிதி திரட்டி, ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்