குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழாவையொட்டி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழாவையொட்டி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் கெங்கையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  நாளை சிரசு திருவிழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்