கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

கோட்சே பற்றி கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், அவரின் வீடு மற்றும் அலுவலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
கோட்சே பற்றி கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், அவரின் வீடு மற்றும் அலுவலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் நேற்றிரவு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்