சட்டமன்ற இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் : விவிபேட் இயந்திரங்கள் சரிபார்ப்பு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்கான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம், பெயர் பொருத்தும் பணி நடைபெற்றது.
சட்டமன்ற இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் : விவிபேட் இயந்திரங்கள் சரிபார்ப்பு
x
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்கான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம், பெயர் பொருத்தும் பணி நடைபெற்றது. இங்கு, 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 297 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஆயிரத்து 69 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 357 விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை சரி பார்க்கும் பணி திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்