ஆழியாறு அணை : கூடுதல் படகுகளை வழங்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
பதிவு : மே 14, 2019, 05:58 AM
பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையில் படகு சவாரி மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த அணை தமிழக சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி கேரளாவில் இருந்து நாளோன்றுக்கு 500 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இங்கு நாளொன்றுக்கு இரண்டு படகுகள் மட்டுமே இயக்கப்பட்டுகின்றன. இதில் பயணிக்க 3 வயது முதல்  10 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமாக 30ரூபாயும் , 10வயதுக்கு மேற்பட்டவர்களுக்க 40-ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுவருகிறது இந்நிலையில், நவீன முறையிலான கூடுதல் படகுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள சுற்றுலா பயணிகள், அங்குள்ள பூங்கா சரிவரபராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

101 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

197 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1299 views

பிற செய்திகள்

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருவாரூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

10 views

அரசு பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - முன்னாள் அ.தி.மு.க. எம்.பி உதயகுமார் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் கடந்த 1983-ஆம் ஆண்டு, 12-ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

17 views

சிமி அமைப்பிற்கு தடை நீட்டிப்பு - இரண்டாவது நாளாக விசாரணை

சிமி என்றழைக்கப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தடை விவகாரம் தொடர்பாக மூன்று நாட்கள் விசாரணை குன்னுாரில் தொடங்கியது.

10 views

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஜாதி சான்றிதழ் கூட பெற முடியவில்லை - நெல்லை மக்கள்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தமுள்ள 55 வார்டுகளில் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

17 views

கல்லூரி மாணவியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் - 4 பேர் கைது

சேலம் ஓமலூர் அருகே குப்பாண்டியூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது உறவினருடன் கடந்த18-ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

234 views

மீனாட்சி அம்மன் கோயிலில் ஆபத்தான நிலையில் இரும்பு கதவு - கடந்து செல்ல அச்சப்படும் பக்தர்கள்

மீனாட்சி அம்மன் கோயிலில் ஆபத்தான நிலையில் இரும்பு கதவு கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.