6,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு புது பாடத்திட்டம் - புதிய புத்தகங்கள் விற்பனை தொடக்கம்

6,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை, சென்னை பள்ளிக்கல்வி அலுவலகத்தில் தொடங்கியது.
6,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு புது பாடத்திட்டம் - புதிய புத்தகங்கள் விற்பனை தொடக்கம்
x
6,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை, சென்னை பள்ளிக்கல்வி அலுவலகத்தில் தொடங்கியது. பெற்றோர்கள், மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாடப்புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். 12ஆம் வகுப்பில், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட சில முக்கிய பாடங்களுக்கு இரு தொகுதிகளுக்கு பதில் ஒரே பாட புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 5 கோடி இலவச பாட புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக பாடநூல்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்